தமிழ் சினிமா வாய்ப்புக்கு ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் இன்னும் பதில் அளிக்கவில்லை!

யூ டியூப்பில் 1½ கோடி பேரை மயக்கிய ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு நடனம் ஆடிய கல்லூரி ஆசிரியை தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘என்ட அம்மையிட ஜிமிக்கி கம்மல், என்ட அப்பன் அத கொண்டு போயி’ என்ற மலையாள பாடல், மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடின்றே புத்தகம்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, என்றாலும் அதில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் மட்டும் … Continue reading தமிழ் சினிமா வாய்ப்புக்கு ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் இன்னும் பதில் அளிக்கவில்லை!